News October 23, 2025

பருவமழை கட்டுப்பாட்டு அறை – அவசர எண்கள்

image

வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகள், சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்: 1077, 04342-231077, 04342-231505, 04342-230067 என ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்

Similar News

News October 23, 2025

தருமபுரி மாணவர்களுக்கு விடுமுறை

image

தருமபுரி அங்கன்வாடி பள்ளிகளுக்கு இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். தொடர்ந்து பொலிந்து வரும் கனமழையால், மற்றும் மாணவர்களின் நலன் கருதி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், பள்ளி நடந்து கொண்டிருக்கும் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது .

News October 23, 2025

தேசிய நெடுஞ்சாலை கிடந்த பெண் சடலம்

image

பாலக்கோடு  கொம்மநாயக்கனஅள்ளி NHல்
சுமார் 45 வயது  பெண்  கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில்  சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர் மேலும் கொல்லப்பட்டவர் கள்ளக்காதல் விவகாரர்கள் கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

News October 22, 2025

சாலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாற்று பாதை

image

அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் பருவமழையினால் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் கி.மீ 47/8 ல் மாற்றுப்பாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அமைத்து மாற்றுப்பாதை செல்ல மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். தர்மபுரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!