News October 22, 2025

தருமபுரி: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

Similar News

News October 25, 2025

தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, TET, TRB, TNUSRB, SSC, RRB, IBPS உள்ளிட்ட அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சிக்காக அனுபவமிக்க புதிய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் 15.11.2025க்குள் சுயவிவரத்துடன் நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் இன்று தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

தருமபுரியில் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாம் நாளை அக். 25, (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 17 சிறப்பு பிரிவுகளில் இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்தார கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 24, 2025

தருமபுரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!