News October 22, 2025

திருப்பத்தூர்: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

Similar News

News October 25, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு முதல் விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.24) இரவு முதல் நாளை விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு இன்று (அக்.24) மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தொடர் மழை காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!