News October 22, 2025
குரூப் 4 ரிசல்ட் பார்ப்பது எப்படி?

ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான <<18073242>>குரூப் 4<<>> தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் <
Similar News
News March 25, 2026
BREAKING: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தபால் ஓட்டு குளறுபடிகள் குறித்துப் புகார் அளித்தனர். அதில், போக்குவரத்து துறையில் தேர்தல் விதிமீறல்கள் நடப்பதாகவும், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாவட்டத் தேர்தல் அலுவலர் பிருந்தாதேவியைச் சந்தித்து முறையிட வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
News March 25, 2026
CINEMA 360: பரதன் On Duty.. மிரட்டும் சூரஜ்!

*தனுஷின் ’கர’ படத்தில் சூரஜ் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது *சிம்புவை அடுத்து அஸ்வத் மாரிமுத்து சூர்யாவை இயக்கலாம் என கூறப்படுகிறது *‘துரந்தர் 2’ படம் 6 நாள்களில் ₹930 கோடி வசூலித்துள்ளதாம் *யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது என இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார் *ரோஹித் சர்மா பயோபிக்கில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என நடிகர் சர்வானந்த் தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தொகுதிகள் மாறும் 3 முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக EX அமைச்சர்கள் 3 பேர் தொகுதி மாறுகின்றனர். 2021-ல் விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.வி.சண்முகம், தற்போது மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், 2021-ல் அக்ரி கிருஷ்ணமூத்தி 2021-ல் போளூரில் வெற்றிபெற்ற போதிலும், தற்போது கலசபாக்கம் தொகுதிக்கும், ராஜபாளையம் தொகுதியில் வெறும் 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதிக்கும் மாறுகின்றனர்.


