News October 22, 2025

காந்தாரா ஹீரோவின் உண்மையான பெயர் தெரியுமா?

image

நடிகர், நடிகைகள் பெயரை மாற்றுவது சகஜமான ஒரு விஷயம். அப்படி பெயரை மாற்றிக்கொண்டவர்களில் நடிகர் ரிஷப் ஷெட்டியும் ஒருவர். ‘காந்தாரா’ வெற்றி ரிஷப் ஷெட்டியின் பெயரை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தது. ஆனால், அவரது உண்மை பெயர் ரிஷப் ஷெட்டி அல்ல, பிரசாந்த் ஷெட்டி. ஆரம்ப நாட்களில் சினிமாவில் வெற்றி கிடைக்காததால், தனது தந்தையின் பரிந்துரைப்படி பெயரை மாற்றிக்கொண்டதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

Ph.D மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

image

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. அப்ளை பண்ண இங்கே க்ளிக் பண்ணுங்க. அனைவருக்கும் SHARE THIS.

News April 6, 2026

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹2000.. காங்., வாக்குறுதி

image

புதுச்சேரியில் காங்., திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதில், * வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹2000 * அரசு & தனியார் துறையில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் * பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் * அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 40-ஆக உயர்வு * ஒரு குடும்பத்திற்கு ₹20 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

error: Content is protected !!