News October 22, 2025

JUST IN மதுரை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. SHARE பண்ணுங்க

Similar News

News October 22, 2025

அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் பலி

image

மதுரை ஆத்­தி­கு­ளத்தை சேர்ந்­த­வர் மகா­வா­ணன் (61). இவ­ரு­டைய மனைவி சில மாதங்­களுக்கு முன்பு இறந்­து­ போக, அதனால் மதுவிற்கு அடிமையானார். இதில் உடல் பாதிக்கப்பட, டாக்­டர்­ மது குடிக்­க­ கூ­டாது என்று அறி­வு­றுத்தினர். அதை கேட்­காமல் அள­வுக்கு அதி­க­மாக குடிக்க, உடல்­ நிலை பாதிக்­கப்பட்டு மருத்­து­வ­ம­னை­ கொண்டு செல்லப்பட்டவர் இன்று உயிரிழந்­தார். தல்­லா­கு­ளம் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

News October 22, 2025

மதுரை: போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் போக்குவரத்து அதிகாரிகள் இருந்தனர்.

News October 22, 2025

மதுரை: பருவமழை தீவிரம்; உதவி எண் அறிவிப்பு.!

image

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிப்பதற்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை 0452-2520301 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!