News October 22, 2025

சேலத்தில் நாளைய மின்ரத்து பகுதிகள்

image

சேலம்: ஓமலூர் கோட்டம், கே. ஆர். தோப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை(அக்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மலையனூர், கலர்ப்பட்டி, கே. ஆர். தோப்பூர் சுற்றியுள்ள பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

சேலம்: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

image

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் எதுவாயினும் விரைந்து சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 24, 2025

சேலம்: மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.23) “RTO E-Challan எனும் பெயரில் Whatsapp இல் அனுப்பப்படும் போலி செயலி குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

News October 24, 2025

சேலம்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!