News October 22, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.22) 220.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 34 மி.மீ மழையும், போச்சம்பள்ளி 24.1 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பர்கூரில் 24 மி.மீ, நெடுங்கல் 16.2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Similar News

News October 24, 2025

கிருஷ்ணகிரியில் IT வேலை கனவா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? அல்லது ஐடி துறைக்கு மாற வேண்டுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Data analytics’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் அதிகம் சம்பாதிக்க உதவும் பயிற்சி இது. மேலும், பயிற்சி காலத்தில் அரசின் உதவித் தொகையும் உண்டு. இதில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.(SHARE IT)

News October 24, 2025

கிருஷ்ணகிரி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்ட அரசு அலுவலர் கைது!

image

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியை அடுத்த நாடுவானப்பள்ளியைச் சேர்ந்தவர் மங்கம்மா. இவர் மாடு வாங்குவதற்கு அரசு வழங்கும் கடனுதவியை அளிக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேப்பனப்பள்ளியை அடுத்த தடத்தரையில் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றும் முருகேசனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று. அக்.23 கைது செய்தனர்.

error: Content is protected !!