News October 22, 2025
ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.
Similar News
News March 23, 2026
பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் வரை சரிந்து 72,696.39 என்ற நிலையில் வர்த்தகம் நின்றது. நிஃப்டியும் 601.85 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 22,512.65 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் முதலீட்டாளர்கள் ₹14 லட்சம் கோடி வரை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
News March 23, 2026
இரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: EPS

விரைவிலேயே NDA கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் விவரமும் வெளியிடப்படும் என EPS கூறியுள்ளார். <<19456028>>பாஜக, பாமக, அமமுக<<>> ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதர கட்சிகளுடன் இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என EPS குறிப்பிட்டார். சில கட்சிகள் தனிச்சின்னம் (அ) இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பற்றி முடிவாகாததால் தொகுதிப் பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது.