News October 22, 2025
விழுப்புரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணு
Similar News
News October 23, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப .சரவணன் தலைமையில் நேற்று அக்.22 புதன்கிழமை மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். பின்பு உரிய குறை தீர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
News October 23, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப .சரவணன் தலைமையில் இன்று அக்.22 புதன்கிழமை மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். பின்பு உரிய குறை தீர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.