News October 22, 2025

ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

image

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

Similar News

News October 24, 2025

ஈரோடு: IRCTC-ல் வேலை! APPLY NOW

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 24, 2025

ஈரோடு: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

ஈரோட்டில் தக்காளி விலை கடும் உயர்வு

image

ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தக்காளியின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி, ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளியின் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் தக்காளியை 1 கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி வரத்து குறைவால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!