News October 22, 2025
கரூர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

கரூர்: தான்தோன்றிமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார்(17). இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக்.21) தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்று கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 6, 2026
கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

கரூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<