News October 22, 2025
இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பயன்படுத்தலாம்

இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை
பெறவும் தமிழக அரசு TN-Alert App-ஐ உருவாக்கியுள்ளது. இதனை Play Store-ல்
இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தகவல்
Similar News
News October 22, 2025
நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க ஸ்டாலின்

திமுக சார்பில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் உள்ள வெற்றி நிலவரம் குறித்தும் கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதல்வரும் மு.க ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாடினர். இன்று அக்.22 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் உடன் இருந்தார
News October 22, 2025
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்டு
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர
வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 32 வாகனங்கள் வரும் அக்டோபர் 30-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அக்.22 அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய விலை நிலவரம் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய (அக்டோபர் -22) விலை நிலவர பட்டியலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகள் வெளியிட்டனர். நெல் ADT45-1302 விலை போனது மக்காச்சோளம் ரூ.1730-க்கும், நெல் வெளியிடப்படவில்லை எள்- ரூபாய்-3599 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.