News October 22, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அக்.22 இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

Similar News

News October 22, 2025

மழைக்கால மின் பயன்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

image

மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் பருவமழை காலங்களில் பின்வருவனவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல். ஈரமான கைகளால் ஸ்விட்ச் களை பயன்படுத்த கூடாது. மின் கம்பம் அருகே மழை நீர் தேங்கி இருந்தால் அருகே செல்ல தவிர்க்கவும். மின் கம்பிகளில் ஆடைகள் உலர்த்துவது, மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தல். மின் சம்பந்தமான புகார்களுக்கு 94987 94987 அழைக்கவும்.

News October 22, 2025

தருமபுரி: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

News October 22, 2025

பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று (அக்.22) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!