News October 22, 2025

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் இடை விடாமல் கனமழையானது பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைந்தது. இதனை அடுத்து பாதிப்படைத்த பகுதிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News October 22, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 22, 2025

புதுச்சேரி: 28 தமிழக பஸ்கள் மீது வழக்குப் பதிவு

image

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி பகுதியில் காலை 7:00 முதல் 11:30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், ஆவணங்ள் இல்லாமல் இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் என மொத்தம் 28 பஸ்கள் மீது ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதால் வழக்குப் பதியப்பட்டது.

News October 22, 2025

புதுச்சேரி: 1000 வீடுகளுக்குள் தண்ணீர்

image

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையால் நேற்று (22.10.2025) முழுவதும் கன மழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், பூமியான் பேட்டை, புவன்கரே வீதி, பெரியார் நகர், குண்டுசாலை உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது.

error: Content is protected !!