News October 21, 2025
BREAKING: தஞ்சாவூர் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
தஞ்சை: திமுகவில் இணைந்த 10,000 மாற்றுக் கட்சியினர்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10,000 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர்.

தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, சாக்கோட்டை, மணிமண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் ஒரத்தநாடு, சாக்கோட்டை, தாராசுரம், நாச்சியார் கோவில், மணிமண்டபம், யாகப்பா நகர், அருளானந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!