News October 21, 2025

வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு ஆட்சியர் அஞ்சலி

image

நீலகிரி மாவட்டம், உதகை ஏ.ஆர் வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வீர மரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 3, 2026

நீலகிரி: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE.<<>>
(இந்த தகவலை SHARE பண்ணுங்க)

News February 3, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். ‘<>Tamil Nilam<<>>’ என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 3, 2026

கோத்தகிரியில் நடுக்காட்டில் ஆண் சடலம்

image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடுக்காட்டில் தலை தனியாகவும் கை தனியாகவும் ஆண் சடலம் கண்டிக்கப்பட்டுள்ளது. வன விலங்கு தாக்குதலா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் கோத்தகிரி வனசரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

error: Content is protected !!