News October 21, 2025

திருப்பத்தூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

Similar News

News October 22, 2025

திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News October 22, 2025

திருப்பத்தூர்: ரோடு சரியில்லையா? 72 மணிநேரத்தில் தீர்வு

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News October 22, 2025

திருப்பத்தூரில் இவ்வளவு மழையா!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடபுதுப்பட்டில் நேற்று 62.50 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக நாட்றம்பள்ளியில் 18.00 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டத்தில் மொத்தம் 267.40 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும், வீடுகள் ஏதும், சேதமடையவில்லையென திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.22) தெரிவித்துள்ளது.

error: Content is protected !!