News October 21, 2025
அதிக நாள்கள் தியேட்டரில் ஓடிய தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் இன்று ரீரிலீஸ் கலாசாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. OTT காரணமாக, தியேட்டரில் புதுப் படங்களின் வரவேற்பு குறைவதே இதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஆனால், இதே தமிழ் சினிமா துறையில் தான் அதிக நாள்கள் ஓடிய படங்களும் உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் அதிக முறை தியேட்டரில் பார்த்த படத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News October 22, 2025
புயல் என்றால் என்ன தெரியுமா?

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது. SHARE IT!
News October 22, 2025
Sports Roundup: தமிழ் தலைவாஸ் 11-வது தோல்வி

*புரோ கபடியில் பெங்கால் வாரியர்ஸ் 44-43 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. *ஐசிசி மகளிர் ODI பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். * மகளிர் நட்புறவு கால்பந்தில், ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. *பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன், முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி.
News October 22, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 22, ஐப்பசி 5 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை