News October 21, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
Similar News
News October 22, 2025
குமரி: தீபாவளி பட்டாசு வெடித்ததில் 20 பேர் காயம்

தீபாவளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி பட்டாசு விடுக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News October 21, 2025
குமரி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News October 21, 2025
குமரி: மீனவர்கள் திரும்ப நடவடிக்கை – நிர்மலா சீதராமன்

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பத்திரமாக கரைத் திரும்ப அவர்களது சாட்டிலைட் போன் சேவை இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.