News October 21, 2025

நாமக்கல்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

நாமக்கல் பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 22, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

நாமக்கல்: விவசாய சங்க தலைவர் அதிரடி அறிவிப்பு!

image

தமிழக விவசாய சங்கம் மற்றும் நாராயணசாமி உழவர் பேரியக்கம் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்ந்ததை கண்டித்து தமிழக முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது தொடர் மழை காரணமாக நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் பின்னர் நடைபெறும் என விவசாய சங்க தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

நாமக்கல்லில் முட்டை விலை அறிவிப்பு!

image

நாமக்கல்லில் இன்று அக்டோபர்-21ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

error: Content is protected !!