News October 21, 2025
தி.மலை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே<
Similar News
News February 1, 2026
தி.மலை வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவண்ணாமலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
தி.மலை தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <
News February 1, 2026
தி.மலை: கோடி கோடியாய் கொட்டிய காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் ரூ.5.68 கோடி ரொக்கமாகவும், 190 கிராம் தங்கத்தையும், 2390 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முதல் நாள் ரூ.5.4 கோடியும், இரண்டாம் நாள் ரூ.22.77 லட்சமும் எண்ணப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நடைபெற்றது.


