News October 21, 2025

மயிலாடுதுறை: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

image

1. மயிலாடுதுறை – மாயூரம்
2. சீர்காழி – ஸ்ரீ காழி நகரம்,
3. தரங்கம்பாடி – டிரான்குபார்,
4. பூம்புகார் – காவிரிபூம்பட்டினம்,
5. குத்தாலம் – திருத்துருத்தி,
6. செம்பனார்கோவில் – இந்திரபுரி, இலக்குமிபுரி
7. இதுபோல உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 21, 2025

BREAKING: மயிலாடுதுறையில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 279.90 மி.மீ மழை!

image

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மயிலாடுதுறையில் 58.20 மி.மீ, மணல்மேட்டில் 36 மி.மீ, சீர்காழியில் 65.80 மி.மீ, செம்பனார் கோயிலில் 53 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் 279.90 மி.மீ பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!