News October 21, 2025
மதுரை: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், மதுரை மாவட்ட மக்கள், 0452-2531395 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News February 10, 2026
மதுரையில் தீயில் கருகி கிடந்தவர் பலி

மதுரை மணி நகரம் வைரமுத்து 46 இவர் பிப்.7 இரவு ராஜா மில் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது தீப்பற்றி கருவி கிடப்பதாக மனைவி திலகத்திற்கு தகவல் கிடைத்தது. மீட்கப்பட்ட வைரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரில் திலகர்திடல் போலீசார் விசாரணையில், வைரமுத்துக்கு நோய் பாதிப்பு இருந்தது, அதனால் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம் என்றனர்.
News February 10, 2026
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 10, 2026
மதுரை: 8 வயது சிறுமிக்கு 81 வயது முதியவர் பாலியல் தொல்லை

மதுரை மாவட்டம், பாலமேடு இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த சில்லி என்ற சின்னச்சாமி(81) இவர் கிராம பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 8 வயது சிறுமியை மறைவான பகுதி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகாரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்ஐ மொகராஜ் ஆகியோர் சின்னச்சாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


