News October 21, 2025

நாமக்கல்லில் IT வேலை கனவா..?

image

நாமக்கல் பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நாமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Advanced python programming’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 21, 2025

நாமக்கல்லில் முட்டை விலை அறிவிப்பு!

image

நாமக்கல்லில் இன்று அக்டோபர்-21ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

News October 21, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.21) நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 21, 2025

நாமக்கல்: சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, இன்று (21.10.2025) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காவலர்களின் சீர் மிகு பணியைப் பாராட்டி அவர் கௌரவித்தார்.

error: Content is protected !!