News October 21, 2025
வேலூர் : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

வேலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE! பண்ணுங்க
Similar News
News January 29, 2026
வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

வேலூர் மக்களே! உங்களுக்கு தேவையான
1) சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7) குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 29, 2026
வேலூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் அமைச்சு பணியாளர்கள், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசிக்க பட உள்ளது.