News October 21, 2025
நெல்சன் வரிசையில் RJ பாலாஜி.. கருப்பு Expectations

தனது பட தயாரிப்பாளர்கள், ‘புளூ சட்டை மாறனை’ விட பயங்கரமாக விமர்சிக்கக் கூடிய வகையில் படத்தை பார்ப்பவர்கள் என RJ பாலாஜி கலாய்த்துள்ளார். ஆனால், அவர்களே ‘கருப்பு’ படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும் படம் குறித்து பில்டப் கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். ‘தக் லைஃப்’, ‘கூலி’ பட படுதோல்விக்கு பிறகு நெல்சனும் இதையே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 2, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. சற்றுமுன் வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கவிருப்பதாக CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பணம் எப்போது முதல் உயர்த்தி வழங்கப்படும் என கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். SHARE IT
News April 2, 2026
தேர்தல் களத்தில் திமுகவுக்கு உள்ள சவால்கள்!

ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டு கால அரசில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்திருந்தாலும், நிறைவேற்றாத வாக்குறுதிகள் சவால்களாக மாறியுள்ளன. 2021 தேர்தலில் சொன்ன ‘நீட்’ விலக்கு வாக்குறுதி என்னவானது என அதிமுக, தவெக, நாதக கேள்வியெழுப்புகின்றன. *கல்விக்கடன் தள்ளுபடி, *பெட்ரோல் ₹5, டீசல் ₹4 குறைப்பு, *மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
பணமழை கொட்டும் 4 ராசிகள்

தமிழ் புத்தாண்டான ஏப்.14 அன்று குபேர யோகம் உருவாவதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: நிதிநிலைமை மேம்படும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு. *சிம்மம்: நகை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். *துலாம்: வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். *தனுசு: கடன் தொல்லைகள், திருமண தடைகள் நீங்கும். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள்.


