News October 21, 2025

தேனியில் மின் நிலையத்தில் புகுந்த மழை நீர்

image

கம்பம் அருகே சிறு புனல் நீர்மின் நிலையம் என அழைக்கப்படும் மைக்ரோ பவர் ஹவுஸ்ற்குள் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ள நீர் புகுந்தது. மழை நீர் உள்ளே புகுந்ததால் ஒட்டுமொத்த மின் நிலையத்தின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு ஊழியர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News April 11, 2026

தேனி: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in<<>> மூலம் மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

தேனி: சிறை வாசலில் கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு..

image

வருசநாடு பகுதியை சேர்ந்த கணேசன் (23) மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் போடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அடைக்கம்பட்டி சிறைக்கு அழைத்துச் செல்லும்போது உடல்நலக்குறைவு என்று கூறியதால் GH-க்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின் அதிகாலை சிறை வாசலில் 2 போலீசாரை தள்ளிவிட்டு கணேசன் தப்பியோடினார். கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!