News October 21, 2025
உடம்பை இரும்பாக்கும் விதைகள்.. நோட் பண்ணுங்க பா!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மட்டுமே பலர் சாப்பிடுவார்கள். ஆனால், Healthy Diet-க்கு சில விதைகளும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விதைகள், ரத்த அழுத்தத்தை குறைப்பதில் இருந்து புற்றுநோயை கூட வராமல் தடுக்குமாம். அப்படி மனிதனுக்கு அருமருந்தாகும் விதைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் போடோக்களை மேலே SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
Similar News
News October 21, 2025
அரசியல் காரணத்தால் நீக்கப்பட்டாரா ரிஸ்வான்?

பாகிஸ்தான் ODI கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறிய கருத்துக்கள் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன் போரின் போது, ரிஸ்வான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாக லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து PCB இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
News October 21, 2025
BREAKING: 8 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ வார்னிங்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தென் ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு இன்று ‘Red Alert’ விடுக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
நீங்க எப்போ கடைசியா பார்த்தீங்க?

சீரியல்ல விளம்பரம் முடிஞ்சிருக்கும் என்று அம்மா கூறினாலும், நாம் கார்ட்டூன் சேனலை சிரித்துக் கொண்டே பார்த்திருப்போம். இவ்வாறு டிவி பார்க்கும் சுவாரஸ்யம் இன்று குறைவு தான். இன்றும் டிவி இருந்தாலும், OTT தளங்களில் புதிய படங்கள், பிடித்த பாடல்களை உடனுக்குடன் பார்க்கிறோம். இந்த பாடலை இப்போது டிவியில் பார்த்தால் தான் உண்டு என்ற மனநிலை மாறிவிட்டது. நீங்கள் எப்போது இதே மகிழ்ச்சியுடன் டிவி பார்த்தீர்கள்?