News October 21, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 20.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

Similar News

News October 21, 2025

திருப்பூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

திருப்பூர்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

News October 21, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

திருப்பூர் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

திருப்பூர் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<>நம்ம சாலை<<>>’ செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!