News October 20, 2025

புதுக்கோட்டை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News March 26, 2026

புதுக்கோட்டை: 80 வயதில் மூதாட்டி தற்கொலை – சோகம்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் வடபாதியை சேர்ந்தவர் பார்வதி(80). இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் 20 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று அவரது வீட்டில் விசம் குடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்படி, நாகுடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

News March 26, 2026

புதுக்கோட்டை: தலைகீழாக கவிழ்ந்த சரக்கு வாகனம்

image

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள துவார் சாலையில் மளிகை பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இருசக்கர வாகனம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!