News April 17, 2024
திருச்சி அருகே விபத்து; 5 பேரின் நிலை?

எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி திருவானைக்காவல் அருகே பஸ் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு உரம் முட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News January 13, 2026
திருச்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

திருச்சியில், நாம் பார்க்க வேண்டிய இடங்கள். காவிரி, கொள்ளிடம் சங்கமிக்கும் முக்கொம்பு அணை, பசுமை மிகுந்த பச்சமலை, கரிகாலன் கட்டிய கல்லணை, புளியஞ்சோலை, திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில், 1000 ஆண்டு பழமையான நாதிர்ஷா தர்கா, அறிவியல் கோளரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோயில் என ஏராளமான இடங்கள் உள்ளன. உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க.. SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருச்சி: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<


