News October 20, 2025
7000 கி.மீ அப்பால்.. களைகட்டிய தீபாவளி!

இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 25-வது ஆண்டு தீபாவளி விழா களைகட்டியுள்ளது. இந்தியர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் பல்வேறு வடிவிலான உருவங்களுடன் மக்கள் வலம் வந்தனர். இந்தியாவிலிருந்து 7000 கி.மீ அப்பால் நடைபெற்ற இந்த விழாவின் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
Similar News
News March 25, 2026
ஐபிஎல் 2026.. வீரர்களுக்கு கிடுக்குப்பிடி

ஐபிஎல் தொடரில் புதிதாக சில விதிகளை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. வீரர்கள் பயணிக்கும் பஸ்ஸில் அவர்களது குடும்பத்தினர் பயணிக்கக் கூடாது. பரிசளிப்பு நிகழ்வில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய தடை. போட்டி நாளில் களத்தில் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதியில்லை. குறைந்தது 2 ஓவர்களுக்கு ஆரஞ்ச் தொப்பி(அதிக ரன்), ஊதா தொப்பி(அதிக விக்கெட்) அணிவது கட்டாயம். 2-வது இன்னிங்ஸில் 10 ஓவர்களுக்கு பிறகே பந்தை மாற்றலாம்.

30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை கூடாது: CM

மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக வரும் ஜூன் மாத தொடக்கத்தில் பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத் தொடரினை கூட்ட வேண்டும் எனவும், அதில் மாநிலங்களின் தற்போதுள்ள தொகுதி அளவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடர்வது குறித்து சட்டத் திருத்தம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.