News October 20, 2025

முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

image

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.

Similar News

News April 1, 2026

செங்கை: மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு..

image

செங்கல்பட்டு மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ <<>>(அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News April 1, 2026

FLASH: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால், பெட்ரோல், டீசல் விலையை SHELL நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன்படி அந்நிறுவன பங்க்குகளில் பெட்ரோல் லிட்டருக்கு ₹7.41 உயர்ந்து ₹119.85-க்கும், டீசல் லிட்டருக்கு ₹25.01 உயர்ந்து ₹123.52-க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHELL நிறுவன பங்க்குகளில் இனி பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2026

ஸ்டாலின், விஜய்யை முந்தினார் சீமான்… இத்தனை பேரா!

image

வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொத்து விவரம் குறித்த Affidavit-களையும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவை EC-ன் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்படும். அதில் ஸ்டாலின், விஜய்யின் Affidavit-களை விட சீமானின் சொத்து விவரத்தை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவருடைய Affidavit தான் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

error: Content is protected !!