News October 20, 2025
மன்னார்குடி கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

வைணவ திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி கோயிலில் இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காலை ருக்மினி சத்யபாமா உடனுறை ஸ்ரீ ராஜகோபால சுவாமி பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் புறப்பாடு கண்டருளினார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Similar News
News March 17, 2026
திருவாரூர்: மெடிக்கலில் செல்வோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 17, 2026
திருவாரூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.