News October 20, 2025
சிங்கம்புணரி அருகே ரூ.1.60 லட்சம் வழிப்பறி

மதுரைரை சேர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டி. இவர் கடலை மிட்டாய் கம்பெனி வேனில் வசூலுக்கு சென்று, மதுரை நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே டூவீலரில் வந்த மர்ம நபர்கள், வேன் கதவு திறந்து இருப்பதாக கூறினர். இதை நம்பி, வேன் டிரைவரும், உதவியாளரும் இறங்கி பார்த்தனர். அப்போது வண்டியில் இருந்த ரூ.1.60 லடசத்தை வழிப்பறி செய்து தப்பினர். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 15, 2026
கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் வருகின்ற 31.3.2026 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு. ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை என்ற முகவரியில் விண்ணப்பித்திடல் வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420, 9500277994, 9842596563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 14, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (14.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.