News October 20, 2025

கரூர்: மனைவியை அடித்த கணவன் மீது வழக்கு!

image

கரூர் மாவட்டம் மேல்நங்கவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (31), நேற்று தனது வாழைத் தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரின் கணவர் பெரியசாமி யாரை பார்க்க சென்றாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளார். வயிற்றில் மிதித்து, தலைமுடியை பிடித்து தாக்கியதால், அனிதா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியசாமி மீது நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News March 21, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.20) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!