News October 20, 2025
புதுகை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

புதுகை மாவட்ட தீயணைப்புத்துறை எண்கள்
1) புதுகை- 04322-222399
2) ஆலங்குடி- 04322-251350
3) திருமயம்- 04333-274258
4) கறம்பக்குடி-04322-258101
5) கீரனூர்- 04339-262210
6) இலுப்பூர்- 04339-272433
7) ஆவுடையார்கோவில்- 04371-233441
8) கந்தர்வக்கோட்டை- 04322-275743
9) ஜெகதாப்பட்டினம்- 04322-275743
10) கீரமங்கலம்- 04371 242101
11) பொன்னமராவதி -0433 262088
12) அறந்தாங்கி- 9445086453. SHARE பண்ணுங்க
Similar News
News March 10, 2026
புதுக்கோட்டை: பிரதமர் வருகை; MLA ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நேற்று விராலிமலை MLA சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாளை மார்.11ஆம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, கிளை, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
News March 10, 2026
புதுக்கோட்டை: விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இருந்து கீரனூருக்கு நேற்று ஹரிஹரன்(22) என்ற இளைஞர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பொம்மாடிமலை சாலையில் அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த தட்சிணாமூர்த்தி(45) என்பவர் மோதியதில், ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
புதுக்கோட்டை: வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சவுண்டையா(65). இவர் தீராத வயிற்று வலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இந்நிலையில், நேற்று கடும் வயிற்று வலியின் காரணமாக, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


