News October 20, 2025

நாகை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

image

நாடும் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். 1. கீழ்வேளூர்-04366 275371, 2. வேதாரண்யம்-04369 25010, 3. வேளாங்கண்ணி – 04365 263101, 3. தலைஞாயிறு – 04369 234101, 4. திருமருகல் -04366 270101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நமது பாதுகாப்பு அவசியம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News March 23, 2026

நாகை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாகையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!