News October 20, 2025
சிவகங்கையில் அச்சத்தில் மக்கள் ஒரே இரவில் 5 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்து நேற்று 5 போ் காயமடைந்தனா். பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. நேற்று வீதிகளில் சுற்றி திரிந்த நாய்கள் 5 பேரை கடித்து, இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே பேரூராட்சி நிா்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News March 14, 2026
சிவகங்கை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
சிவகங்கை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

வரும் 21.03.2026 முதல் திருச்சி – காரைக்குடி – விருதுநகர் பயணிகள் இரயில் தினசரி இயங்கும். முன்பு வாரத்தில் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இயங்கி வந்த இந்த ரயில் இனி தினசரி காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று விருதுநகர் செல்லும், சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News March 14, 2026
சிவகங்கை: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


