News October 20, 2025
வேலூர் இளைஞர்களின் கவனத்திற்கு!!

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுபெற்ற, ஓராண்டு முடிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்திசெய்து ஆவணங்களுடன் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம், என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க