News October 20, 2025
கள்ளக்குறிச்சி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
Similar News
News March 18, 2026
கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க
News March 18, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி வங்கி பண பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டு உள்ளார். வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய வங்கி கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேலாக பணப்பரிமாற்றம் நடைபெற்றால் உடனடியாக தேர்தல் அலுவலர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
உளுந்தூர்பேட்டையில் ‘நீயா, நானா போட்டி’ – குழப்பத்தில் மக்கள்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், உளுந்தூர்பேட்டை தொகுதியில், திமுகவினர் உதயசூரியன் சின்னத்தை மட்டும் சுவர் விளம்பரம் செய்து வரும் நிலையில், அதிமுக-வினர் குமரகுரு பெயருடன் இரட்டை இலை சின்னங்களை சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


