News October 20, 2025
அரியலூர்: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம். விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News March 12, 2026
அரியலூர்: நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்கு

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நாளை நடப்போம் நலம் பெறுவோம் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மாதிரிப்பள்ளியில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக KKC கல்லூரி வரை நடைபயிற்சி பாதை தேர்ந்தெடுக்கப்பட்டு 8 km வரை நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்க உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
அரியலூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <


