News October 20, 2025
திருச்சி: அரசு பஸ் மோதி மாணவன் பலி

லால்குடி அருகே மேலரசூர் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (17). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று முன்தினம் தனது டூவீலரில் சிதம்பரம் சாலையில் இருதயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ் பாண்டியன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 19, 2026
திருச்சி மக்களே இது தெரியுமா?

திருச்சி மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!