News October 20, 2025

வரலாற்றில் இன்று

image

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.

Similar News

News March 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு அழைப்பு

image

விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப் 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்பமனுவை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் வரும் ஏப்.10க்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

ராகுல் காந்திதான் பாஜகவின் B டீம்: பினராயி

image

நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் மத்திய புலனாய்வு அமைப்புகள், கேரள CM பினராயி விஜயனை மட்டும் எதுவும் செய்வதில்லை என ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், வயநாடு மறுவாழ்வு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கேரளாவிற்கு எதிராக மத்திய அரசு விரோத போக்கை கடைப்பிடிக்கிறது; உண்மையில் காங்கிரஸும், ராகுலும் தான் பாஜகவின் பி டீம் என விமர்சித்துள்ளார்.

News March 21, 2026

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

புதன் பகவான் இன்று முதல் கும்ப ராசியில் நேர்கதியில் பயணிப்பதால் 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: திடீர் பண வரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு. *ரிஷபம்: முதலீடு, பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறலாம். *மிதுனம்: பணியில் சம்பள உயர்வு கிடைக்கும். *கும்பம்: குடும்பத்தில் ஆதரவு பெருகும். எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். *மீனம்: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

error: Content is protected !!