News October 20, 2025
நாகை: அமெரிக்காவுக்கு மீண்டும் அஞ்சல் சேவை

இந்திய அஞ்சல்துறை அமெரிக்காவிற்கு, இந்தியாவில் இருந்து அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவை கடந்த 15ந்தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு, நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
BREAKING: நாகை எஸ்.பி பணியிட மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமார் நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 16, 2026
நாகை: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

நாகை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!