News October 20, 2025
அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 20, 2025
அரியலூர்: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு..!

நாடும் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். பெரம்பலூர் கோட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையங்களின் எண்கள்: 1.பெரம்பலூர் – 04328 224255 2. ஜெயம்கொண்டம் – 04331 250359 3. செந்துரை – 04329 242399 4. துறையூர் – 04327 222401 5. வேப்பூர் – 04328 26640. SHARE IT!
News October 20, 2025
அரியலூர்: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம். விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 20, 2025
அரியலூர்: பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார்

நாடும் முழுவதும் இன்று(அக்.20) தீபாவளி கொண்ட்டாப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வகையில், பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்கெட் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.