News October 19, 2025

மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்

image

மாரி செல்வராஜ் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்வார் என்பதை உறுதிப்படுத்தும் படமாக ‘பைசன்’ அமைந்திருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் நிலவும் சமூக சிக்கல்களையும், வரலாற்று உண்மைகளையும், மணத்தி கணேசனின் வாழ்க்கையையும் மிகவும் நேர்த்தியாக மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளதாக திருமாவளவன் புகழாரம் சூட்டினார். துருவ் விக்ரமின் நடிப்பும் மனதில் ஒன்றி நிற்பதாக அவர் குறிப்பிட்டார்.

Similar News

News October 20, 2025

தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

image

*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்துவது. *நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை. *முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். *எனது மிகச்சிறந்த யோசனைகள் ஒரு நல்ல இரவுத் தூக்கத்தைத் தொடர்ந்து வந்தன என்பதை நான் உணர்ந்தேன்.

News October 20, 2025

WWC: அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

image

WWC-யில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. செமிபைனல் செல்ல அடுத்து வரும் நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை NZ தோற்றால், வங்கதேசத்துக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதோடு, NZ இங்கி., தோற்க வேண்டும். மேலும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நல்ல Runrate உடன் இருக்க வேண்டும்.

News October 20, 2025

NATIONAL ROUNDUP: தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் சேதம்

image

*ஜம்மு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்
*பிஹார் தேர்தலையொட்டி 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து ஓவைசி கட்சி
*உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் எரிந்து சேதம்
*தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக குறைக்க மசோதா நிறைவேற்றப்படும் என அறிவித்த CMரேவந்த் ரெட்டி

error: Content is protected !!