News October 19, 2025
தருமபுரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
Similar News
News October 19, 2025
தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-19) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News October 19, 2025
தருமபுரி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

தருமபுரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1) இந்தியன் ஆயில்: 18002333555
2) பாரத் பெட்ரோல்: 1800224344
3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
தர்மபுரி: தீபாவளி முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு !

தர்மபுரி பூ மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இன்று (அக்.19) காலை 8 மணி நிலவரப்படி குண்டு மல்லி ஒரு கிலோ 800 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ 1000 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய், ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ 70 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.250, செண்டு மல்லி ஒரு கிலோ 40 ரூபாய், சாமந்திப்பூ 100 ரூபாய் விற்பனையானது.