News October 19, 2025

புதுச்சேரி: ரூ.29,735 சம்பளத்தில்..அரசு வேலை

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில், காலியாக உள்ள 600 Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, B.Sc. in Chemistry போதுமானது, சம்பளம் மாதம் ரூ.29,735 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது

image

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.

News March 14, 2026

புதுச்சேரி: சிறைத்துறை ஐ.ஜி.க்கு கூடுதல் பொறுப்பு

image

புதுச்சேரி சிறைத்துறையின் ஐ.ஜி.யாகவும் மற்றும் துறைமுகத்துறையின் இயக்குனராகவும் மோகன்குமார் பதவி வகித்து வருகின்றார். மேலும் அவருக்கு கூடுதல் பொறுப்பு பதவியாக, புதுச்சேரி கூட்டுறவு துறையின் பதிவாளராகவும், பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் நேற்று பிறப்பித்துள்ளார்.

News March 14, 2026

புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 <>என்ற இணையதளம்<<>> சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!